வருவாயில் புதிய உச்சத்தை

img

வருவாயில் புதிய உச்சத்தை தொட்டது கோவை போக்குவரத்து கழகம் தீபாவளி நாளையொட்டி  ரூ.641.29 லட்சம் கட்டண வசூல்

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து கள் இயக்கத்தில் உச்சபட்ச வருவாயை கோவை கோட்ட போக்குவரத்து கழகம் எட்டியுள்ளது.